Song 030 – தேவ தேவனைத் துதித்திடுவோம்
https://youtu.be/sTax88-hd1o?si=QhC659fsdDTpiTf- தேவ தேவனைத் துதித்திடுவோம்சபையில் தேவன் எழுந்தருளஒருமனதோடு அவர் நாமத்தைதுதிகள் செலுத்தி போற்றிடுவோம் அல்லேலூயா தேவனுக்கேஅல்லேலூயா கர்த்தருக்கேஅல்லேலூயா பரிசுத்தர்க்கேஅல்லேலூயா ராஜனுக்கே எங்கள் காலடி வளுவிடாமல்எங்கள் நடைகளை ஸ்திரப்படுத்தும்கண்மணி...








