பாடல் 040 – இருள் சூழ்ந்த லோகத்தில்
https://youtu.be/a5DYniCgu4s?si=Angqq-5LgWrdMtk9 இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப்பொழுதும் தூங்காமல்இருள் சூழ்ந்த லோகத்தில்இமைப்பொழுதும் தூங்காமல்கண்மணி போல என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகண்மணி போல என்னைகர்த்தர் இயேசு காத்தாரேகானங்களால் நிறைந்துகாலமெல்லாம் பாடுவேன்கானங்களால் நிறைந்துகாலமெல்லாம் பாடுவேன்...



















